ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்வது எப்படி ?

Loading… தீபாவளி என்றாலே பிரியாணி தான் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்து அசத்தலாம் வாங்க… தேவையான பொருட்கள் வஞ்சிரம் மீன் – 1 கிலோ பாசுமதி அரிசி – 4 கப் வெங்காயம் – 5 தேங்காய்பால் – 1 கப் தயிர் – 400 கிராம் எண்ணெய் – 4 ஸ்பூன் நெய் – கால் கப் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் பிரியாணி மசாலா – 2 ஸ்பூன் … Continue reading ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்வது எப்படி ?